தேவையான பொருட்கள் :
========================
பச்சரிசி மாவு - 1 கப்
பொட்டுக்கடலை மாவு - 3/4 கப்
உளுத்தம் பருப்பு மாவு - 1/4 கப்
நிலகடலை பருப்பு - 1 கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
வெண்ணை - 2-3 மேஜை கரண்டி
மிளகாய் தூள் - கார தேவைகேற்ப
எண்ணெய்- பொறிக்க
செய்முறை:
========================
பச்சரிசி மாவு - 1 கப்
பொட்டுக்கடலை மாவு - 3/4 கப்
உளுத்தம் பருப்பு மாவு - 1/4 கப்
நிலகடலை பருப்பு - 1 கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
வெண்ணை - 2-3 மேஜை கரண்டி
மிளகாய் தூள் - கார தேவைகேற்ப
எண்ணெய்- பொறிக்க
செய்முறை:
============
முதலில் பச்சரிசியை நன்கு ஊற வைத்து தண்ணீரை முற்றிலும் வடித்து விட்டு ஒரு மெல்லிய துணியில் காய வைக்கவும்
நன்கு காய்ந்த உடன் தண்ணீர் கலக்காமல் மாவாக அரைக்கவும் (Dry Grind)
மாவை நன்கு சல்லித்து விட்டு தனியே எடுத்து வைத்து கொள்ளவும்
பொட்டுகடலையை நன்கு அரைத்து (Dry Grind) அரிசி மாவுடன் கலந்து வைக்கவும்
உளுத்தம் பருப்பை நன்கு வறுத்து விட்டு(Dry Roast) சூடு ஆரிய பின்னர் அரைத்து (Dry Grind) முன்னரே அரைத்து வைத்துள்ள மாவுடன் கலக்கவும்
நிலகடலை பருப்பை நன்கு கழுவி விட்டு தோல் நீக்கி விட்டு பாதியாய் கையாலே உடைத்து மாவு கலவையுடன் கலக்கவும்
தேவைப்பட்ட அளவு உப்பு, மிளகாய் தூள் சேர்த்து பின்னர் வெண்ணையுடன் பிசையவும் , தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்
மாவை கட்டி இல்லாமல் நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் தனியே வைக்கவும்
பின்னர் சிறு உருண்டைகளாக உருட்டி, வாழை இல்லை அல்லது பால் கவர் மேல் எண்ணெய் சிறிது தடவி மெல்லிதாக வடை போல் தட்டி விட்டு, எண்ணையில் பொரித்தெடுக்கவும்